எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை முருகதாசன் திடலில்பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 மணிக்கு யெநீவா ஐக்கியநாடுகள் சபைக்கு முன் முருகதாசன் திடலில் சிவந்தனின் புரட்சிப்பயண நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு. முள்ளிவாய்காயுக்கு பின்னான தமிழர்களின் அடுத்தகட்டு வீச்சையும் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்கூறவுள்ள இவ் வரலாற்று மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் அழைக்கும்
ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்
ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்
சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள்
இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதி கேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் அவர் நடக்க வேண்டியிருப்பதாக, அவரது உதவியாளர்கள் அறியத் தந்துள்ளனர். சிவந்தன் அவர்கள் மாலை 6 மணியளவில் டோவரை அண்மிப்பார் என உதவியாளர்கள் தெரிவித்துள்ள போதிலும், அவரின் கால்களின் தசைகள் இறுகிய நிலை காணப்படுவதாகவும், சிவந்தனுக்கு தைரியம் கொடுப்பதற்காக தமிழின உணர்வாளர்களை வீதிக்கு வந்து அவருக்கு தெம்பூட்டுமாறு அழைக்கின்றனர்.சிவந்தனை உற்சாகப்படுத்தவும், தமிழ் மக்கள் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கவும் அவருடன் இணைந்து அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் நடக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Paris, le 23 juillet 2010
Paris 23 July 2003
Paris 23 July 2003
Press Release
Press Release
On the eve of Black July 1983, remembering the 27th year of the July genocide, we the House of Tamil Eelam France welcome the formation of the Advisory Panel created by the United Nation.
1958, 1977, 1983, 1986,1996,2006,2009 has become the unforgettable years for the Tamils of Sri Lanka. A nation which had its grassroots since more than 2000 years has become a people without rights.
1958, 1977, 1983, 1986,1996,2006,2009 has become the unforgettable years for the Tamils of Sri Lanka. A nation which had its grassroots since more than 2000 years has become a people without rights.
In early part of 2009 genocide of Tamils in Sri Lanka reachedits peak, killing almost 40000 Tamils at Mullivaikal. Although theinternational community knew this genocide they did not take anystep to prevent it. Further with all the evidence available to provethis genocide the international community has not taken necessaryactions yet. At present the remaining Tamils in north and east ofSri Lanka are under the Sri Lankan army control and there is anethnic cleansing taking place. In order to stop this genocide and tosubmit the following requests, a protest walk is organized on 24thof July commencing from London, UK through France to Geneva.This protest walk is undertaken by Mr.G.Sivanthan (Gobi). At theconclusion of this protest journey a petition with four major pointswill be submitted to the United Nations in Geneva, Switzerland.The four points are:
1. The genocide against Tamil people in Sri Lanka and themass murder should be investigated by an internationalcommittee.
2. The experts committee appointed by the united nationsto investigate war crimes in Sri Lanka should functionindependently and the perpetrators of war crimes should bebrought in front of the international community and punishfor their crimes (This will prevent further genocidal activitiesagainst Tamils by the Sri Lankan forces).
3. All the Tamils including the people behind barbed wire fencein camps should be able to live at their own places withoutmilitary control as free citizens.
4. A list of Tamils who were arrested, surrendered anddisappeared in Sri Lanka should be published immediatelyand their whereabouts notified.

தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலையை கண்டித்து இலண்டனில் இருந்து எதிர்வரும் ஜூலை 23ம் திகதி ஜெனிவா நோக்கிய எழுச்சி நடைப்பயணம்.
இவ் எழுச்சி நடைப்பயணத்தின் முடிவில் இன் நான்கு அம்சக் கோரிக்கைகளுடன் கூடிய மகஜரும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.
1) இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக நடாத்தப்படும் இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலையை சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட்டு நிரூபிக்கப்படவேண்டும்.
2) போர்க்குற்ற விசாரணைகளுக்காக ஐகிய நாடுகள் சபை நியமித்த நிபுணர் குழு உடனடியாக சுயாதீனமாக செயற்பட்டு போர்க்குற்றவாளிகள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்கப்படவேண்டும் (இது தொடரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வழிவகுக்கும்!).
3) முட்கம்பி வெளிகளுக்குப் பின்னால் இன்னும் அடைத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக அவர்களது சொந்த இடங்களில் வாழவும், எனைய தமிழ் மக்களும், இராணுவக் கட்டுப்பாடுகளற்ற ஒரு சுதந்திரக்குடிமகனாக வாழ உறுதிசெய்யவேண்டும்.
4) கைதுசெய்யப்பட்டோர், சரணடைந்தோர் மற்றும் காணாமல் போனவர்களுடைய பெயர்ப்பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டு அவரகள் கண்டுபிடித்து தரப்படவேண்டும்.
என ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏக்கங்களை கோரிக்கைகளாக்கி சுமந்து ஜெனிவா நோக்கிய எழுச்சி நடைப்பயணத்தை தொடரும் சிவந்தன் என்ற ஈழ உணர்வாளனுக்கு உங்களது பேராதரவை வழங்கி ஊக்கு விக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
Abonnieren
Posts (Atom)